உடலில் தீ வைத்துக் கொண்டு மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை!

sathyanarayana
sathyanarayana

உடல் முழுவதும் தீ வைத்து கொண்ட வாலிபர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து உடல் கருகி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யநாராயணன் மற்றும் சூரிய நாராயணன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.

இதில் சூரிய நாராயணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் சத்தியநாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் வடபழனியில் இருக்கும் சங்கரமடத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சத்யநாராயணன் வண்டலூர்-மீஞ்சூர் புறவழிச்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதனை அடுத்து சத்யநாராயணன் நெமிலிச்சேரி மேம்பாலத்தின் மீது ஏறி திடீரென தனது உடல் முழுவதும் பெற்றோலை ஊற்றி கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

அதன் பின் சத்தியநாராயணனின் உடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.

இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே சத்யநாராயணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுபற்றி தகவலறிந்த காவல்தறையினர் அங்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமாகாத ஏக்கத்தில் சத்தியநாராயணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories