10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! பெற்றோர்களே கவனம்..!

Incentive
Incentive

10 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கை மருத்துவர்கள் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்துள்ளனர்.

கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி நகர் பகுதியில் வசித்து வருபவர் சிக் ஆப்தீன். இவர்களுக்கு பிறந்து 10 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை அவரது தாயார் குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.

குழந்தை ஏன் அழுகிறது என்ற காரணம் தெரியாமல் தாயார் தவிர்த்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை மூச்சு விட முடியாமல் திணறி, மயங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது குழந்தையின் தொண்டை மற்றும் வாய்ப்பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது ஊக்கு சிக்கி இருந்தது தெரியவந்தது. பிறகு உடனடியாக குழந்தையின் வாய் பகுதியிலும், மூக்குப் பகுதியிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊக்கு வெளியே எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பெற்றோர்களே குழந்தைகளை நாம் மிக கவனமுடன் கவனிக்க வேண்டியது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories