இனி மாநிலம் விட்டு மாநிலம் செல்லவது ஈஸி! அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

bus lorry traffic - 2026

புதிதாக ஒரு வாகனம் வாங்கும்போது அந்த மாநிலத்துக்கான வாகன பதிவு (உதாரணம்: தமிழ்நாடு – TN) செய்யப்படும்.

இந்த பதிவு கொண்ட வாகனங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அந்த மாநிலங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு வாகன பதிவை மாற்ற வேண்டும்.

இப்படி மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்திற்கும் புதிய பதிவு எண்ணை மாற்ற வேண்டும் என்பதால், இதில் ஏற்பாடு சிரமங்களை தவிர்க்க புதிய வாகன பதிவில் BH என தொடங்கும் Bharat series பதிவு எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த வகையில், வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் போது BH பதிவு அடையாளத்தைக் கொண்ட ஒரு வாகனத்திற்கு, புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, பாரத் தொடர் (Bharat series) இன் கீழ் இந்த வாகன பதிவு வசதி, தன்னார்வ அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.

இந்தப் பதிவின் கீழ் மோட்டார் வாகன வரி, இரண்டு வருடங்களுக்கு அல்லது இரண்டு மடங்காக விதிக்கப்படும். இந்த திட்டம் ஒரு புதிய மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திற்கு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் போது இந்தியாவின் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் முழுவதும் தனிப்பட்ட வாகனங்களை இலவசமாக நகர்த்த உதவும்.

தொடர்ந்து பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக இருக்கும் மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories