எடை பந்தைத் தூக்கும்1வயது குழந்தை! வைரல் வீடியோ!

baby 3
baby 3

ஒரு வயது குழந்தை 6 கிலோ எடையிலான பந்து ஒன்றை தூக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

ஒரு வயது குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் அவரது நண்பர்களுடன் பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதில் பிஸியாக இருக்கும் வயதில், அவர் எடையை எப்படி தூக்குகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

இதற்கிடையே பளு தூக்கும் ஒரு வயது குழந்தை என்ற தலைப்பில் இந்த வீடியோ வைரலாகிவிட்டது. வெறும் 17 வினாடிகள் அடங்கிய இந்த கிளிப்பில் , அந்த குழந்தை விடாமுயற்சியுடன் குந்து போன்ற நிலையில் குனிந்து பந்தை மேலே தூக்கி பின்னர் கீழே வைக்கிறது. பந்தை மெதுவாக மேலே தூக்கி சில நொடிகள் வைத்து மீண்டும் தரையில் வைக்கும் போது வாயில் பீடிங் நிப்பிள் வைத்திருப்பது தெரிகிறது.

எனினும் இந்த பளுதூக்கும் பணி அந்த குழந்தைக்கு கடினமாக தோன்றுகிறது, ஆனால் குழந்தை விடாமுயற்சியாக தூக்கிவிட்டு தான் கீழே வைக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் ஒரு வயது குழந்தையால் இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இந்த கியூட் வீடியோ வலைதளத்தில் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், 2.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், குழந்தையின் பளு தூக்கும் திறன்களைப் பார்த்து வியந்து, வரும்காலத்தில் இவர் ஒரு ஒலிம்பிக் வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு யூசர், அந்த குழந்தை எடை தூக்கும் போது குழந்தையின் சரியான தோரணையை முன்னிலைப்படுத்தி கமெண்ட் செய்துள்ளார்,

அதில் தோள்பட்டை அகல நிலை, குந்தி அமர்ந்து பந்தை தூக்கும் விதம், மற்றும் இறுதியில் சக்திவாய்ந்த நகர்வு என்னை மிகவும் கவனிக்க வைத்தது என்றார்.

இதற்கிடையில், அவரது உடலில் பளு தூக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிலர் கவலைப்பட்டனர். அதில் ஒருவர் நாம் மருத்துவர் அல்ல, ஆனால் இவ்வளவு எடையை தூக்குவது குழந்தையின் முதுகில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணரவில்லையா? என தனது கவலையை கமெண்ட் செய்திருந்தார்.

மற்றவர்கள் இந்த வயதில் அதிக எடையை தூக்குவது குழந்தைக்கு குடலிறக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சிலர் அந்த குழந்தையின் பெற்றோர்களை திட்டியும் கமெண்ட் செய்துள்ளனர்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

எனினும் இந்த வீடியோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories