பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வந்த மாணவ மாணவியர்!

students going to schools
students going to schools

பள்ளிக்கு ஆர்வத்துடன் செல்லும் மாணவிகள்…

தமிழக அரசு உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10, 11, 12, பள்ளி மாணவ, மாணவியர்கள் புதன்கிழமை ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளி வாசல்களில், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக் கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.

students going to schools1
students going to schools1

மேலும், பள்ளி வகுப்பறைகளில் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில், முகக் கவசம் வழங்கப்பட்டது.

முன்னதாக, மதுரை செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணியினை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories