அதிர்ச்சி: நடிகர் சித்தார்த் சுக்லா மரணம்! திரையுலகினர் இரங்கல்!

Siddharth Shukla
Siddharth Shukla

நடிகரும், பிக்பாஸ் 13-இன் வெற்றியாளருமான சித்தார்த் சுக்லா மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார்.

அவருக்கு வயது 40. மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

அம்மா மற்றும் தன்னுடைய இரு சகோதரிகளுடன் சித்தார்த் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் மற்றும் டான்ஸ் டிவானே போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் சித்தார்த்.

எந்த அளவுக்கு பிரபலமடைந்து புகழ்பெற்றாரோ அந்த அளவுக்கு பல விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளானவர் சித்தார்த். காதல் விவகாரங்கள் போன்ற விஷயங்களில் சிக்கினார் சித்தார்த்.

1980ம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்த சித்தார்த் குடும்பத்தின் பூர்வீகம் உத்தரபிரதேசம் ஆகும். பள்ளிப்படிப்பை ஷேவியர் பள்ளியில் முடித்த சித்தார்த், இண்டீரியர் டிசைனிங்கில் தன் கல்லூரி படிப்பை முடித்தார்.

சித்தார்த்தின் மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories