வாட்ஸ்அப்பில் வீடியோ அனுப்பிய இளைஞருக்கு அபராதம்! இது தான் காரணம்..!

whats app
whats app

சுவிட்சர்லாந்தில், ஒரு இளைஞர் சக பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்ததால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சக பணியாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அந்த வீடியோவை, வாட்ஸ்அப் குழுவில் இருந்த 200 நபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதில், ஒருவர் இது குறித்து நீதிமன்றத்தில் புகார் அளித்து விட்டார்.

அதன்பின்பு, காவல்துறையினர் விசாரணையை தொடங்கியதில் அந்த சம்பவம் தொடர்பில் வாட்ஸ்அப் குழுவில் இருந்த சிலர் சாட்சி அளித்தனர். எனினும், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த வீடியோ எந்த நோக்கத்திற்காவும் பகிரப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

எனவே, அந்த இளைஞரை வழக்குகளிலிருந்து விடுவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மீண்டும் சூரிச் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

எனவே, தற்போது அந்த இளைஞரை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு ஆயிரம் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நீதிமன்ற செலவிற்காக 4500 பிராங்குகள் செலுத்துமாறும் கூறப்பட்டிருக்கிறது. ஒரு வீடியோவை வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பியதால், தற்போது வரை, தான் சேமித்து வைத்திருந்த மொத்த பணம் 12,000 பிராங்குகளையும் செலவு செய்ததாக அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தான் சுயதொழில் செய்து வருவதால், தனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. எனினும், எதற்காக தன்னை முதலில் விடுவித்தார்கள்? தற்போது மீண்டும் புகாரளித்து, மிகப்பெரிய தண்டனையை வழங்குகிறார்கள் என்று புரியவில்லை என்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories