என் உடலை இப்படி பயன்படுத்தினால் பிடிக்காது: இளைஞரின் செயலுக்கு மியா கலிஃபா அதிருப்தி!

miya khalifa - 2026

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தனது ஆபாச படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் மியா கலிஃபா லெபானான் நாட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் குடியேறினார்.

பின்னர் ஆபாச இடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த நிலையில் மியா கலிஃபாவின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் செய்த செயல் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்திய ரசிகர் ஒருவர் மியா கலிஃபாவின் முகத்தை தனது காலில் டாட்டூ போட்டிருக்கிறார். அவருடைய tattoo_artist_01 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் டாட்டூ போட்டவரின் முகம் தெரியவில்லை. ஆனால் அவரது காலில் மியா கலிஃபாவின் முகத்தை டாட்டூ வரைந்துள்ளது தெளிவாக தெரிகிறது.

இந்திய ரசிகரின் இந்த வீடியோவை பார்த்த மியா கலிஃபா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது மிகவும் பயங்கரமானது என அவர் கூறினார்.

ஆனாலும் இந்த டாட்டூ நெட்டிசன்கள் மத்தியில் கடுமையாக வைரலானது. இந்த ஒரு டாட்டூ அதனை வரைந்தவருக்கு பல லட்சம் பாலோயர்சை பெற்றுக் கொடுத்துள்ளது.

மியா கலிஃபாவின் டாட்டூவை போட்டுள்ள இந்திய ரசிகர், மியாவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்திருப்பதுடன் அந்த வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.

kalibha
kalibha

மியா கலிஃபாவை பொறுத்தவரை அவர் தனது உருவப்படத்தை மற்றவர்கள் உடலில் வரைவதையோ அல்லது டாட்டூ குத்தி கொள்வதையோ விரும்பாதவர். கடந்த 2017-ம் ஆண்டு போர்ச்சுகலைச் சேர்ந்த
மியா கலிஃபாவின் தீவிர ரசிகரான அலெக்சாண்டர் ஸ்கேட் என்பவர் மியா கலிஃபாவின் முகத்தை தனது காலில் பச்சை குத்திக் கொண்டார்.

இதனை பார்த்த மியா கலிஃபா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
எனது முகத்தை அல்லது பெயரை டாட்டூவாக குத்துவத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இது எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது அல்ல. ஒருவரின் உடலை மற்றவர் தனது உடலில் வரைவது சரியல்ல. இது எந்த வகையிலும் என்னை முகஸ்துதி செய்யவில்லை” என்று மியா கலிஃபா அவருக்கு பதில் கூறி இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories