ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் வெடித்து விபத்து!

oxygen van
oxygen van

ஆந்திராவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் வெடித்து சிதறியதால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அனபர்தியில் இருந்து கடந்த 7 ம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றுக் கொண்டு மின் வேன் ஒன்று மந்தபாடு அருகே சென்று கொண்டு இருந்தது.

பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, வேனுக்குள் இருந்த 9 சிலிண்டர்களும் வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.

வேனில் பின்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்த நிலையில், வேனில் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தூக்கி வீசப்பட்டார்.

oxygen
oxygen

இந்த கோர விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த விபத்து காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.விபத்திற்கு உள்ளான மினி வேன் ட்ரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories