வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை விடும் EPFO!

epfo
epfo

இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

நீங்கள் அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில், உங்களின் சம்பள பணத்தின் ஒரு பகுதி, பிஎஃப்-காக பிடிக்கப்படுகிறது என்றால், இது உங்களுக்கான செய்தி.

EPFO தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதை எளிதாகக் கருதும் பட்சத்தில், உங்களின் மொத்த பணமும் பிஎஃப் கணக்கிலிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

EPFO தனது 6 கோடி வாடிக்கையாளர்களும் கணக்கு தொடர்பான தகவல்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

அதே சமயம், பிஎஃப் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டாம் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த எச்சரிக்கை குறித்து EPFO ட்வீட் செய்துள்ளது. அதில், ‘ ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களிடம் UAN எண், ஆதார் எண், பான் எண் போன்ற தகவல்களையோ அல்லது வங்கி கணக்கு விவரங்களையோ தொலைப்பேசி அழைப்புகளில் ஒருபோதும் கேட்காது.

மேலும், EPFO, தன்னிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கால் செய்யும் வழக்கம் கிடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories