தென்மாவட்ட சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில்… மாற்றங்கள்!

railway station

தென்மாவட்ட சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள்

அக்டோபர் 1ஆம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி

  1. வண்டி எண் 02637 சென்னை எழும்பூர் – மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 04.05, 04.18, 04.30 மணிக்கு பதிலாக அதிகாலை 03.55, 04.07, 04.17 மணிக்கு புறப்படும்.
  2. வண்டி எண் 02636 மதுரை – சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 07.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து காலை 08.00 மணிக்கு பதிலாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.30 மணிக்கு சென்னை சென்று சேரும்.
  3. வண்டி எண் 06729 மதுரை – புனலூர் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.42, அதிகாலை 03.10, காலை 09.00, 09.11, 09.22, 09.30, 09.40 மணிக்கு பதிலாக இரவு 11.38, அதிகாலை 02.45, காலை 08.45, 08.55, 09.05, 09.15, 09.24 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06730 புனலூர் – மதுரை சிறப்பு ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.45 அதிகாலை 03.40 மணிக்கு புறப்படும்.
  4. வண்டி எண் 06064 நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06066 நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06065 தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களிலிருந்து முறையை அதிகாலை 01.40, 05.35 மணிக்கு பதிலாக அதிகாலை 01.35, 05.25 மணிக்கு புறப்படும்.
  5. வண்டி எண் 06191 தாம்பரம் – நாகர்கோயில் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 07.50, 09.45, 10.30, பகல் 11.15, 12.40 மணிக்கு பதிலாக காலை 07.40, 09.00, 09.55, பகல் 11.05, 12.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06192 நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 07.25 மணிக்கு பதிலாக அதிகாலை 05.50 மணிக்கு சென்று சேரும்.
  6. வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில் நிலைகளிலிருந்து முறையே அதிகாலை 04.40, 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.38, 05.00 மணிக்கு புறப்படும்.
  7. வண்டி எண் 06787 திருநெல்வேலி – ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா சிறப்பு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு பதிலாக இரவு 07.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி சிறப்பு ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே மதியம் 02.10, 02.30 மணிக்கு பதிலாக மதியம் 02.00, 02.25 மணிக்கு புறப்படும்.
  8. வண்டி எண் 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல்நேர சிறப்பு ரயில் கோவில்பட்டி, மதுரை, சோழவந்தான், அம்பாத்துரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 10.00, பகல் 12.05, 12.25, 13.05, 13.30 மணிக்கு பதிலாக காலை 09.55, பகல் 12.00, 12.20, 12.53, 13.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மதியம் 01.30, 01.45, 01.55, 02.10, 02.20, 02.53, மாலை 06.05 மணிக்கு பதிலாக மதியம் 01.25, 01.37, 01.45, 02.00, 02.35, 02.50 மாலை 06.00 மணிக்கு புறப்படும்.
  9. வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் அனந்தபுரி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 05.00, 05.25, காலை 07.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.58, 05.20, காலை 07.00 மணிக்கு புறப்படும்.
  10. வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.
  11. வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 03.35, 03.43, 04.10, 04.45, 05.35, காலை 06.10, 06.25, 06.33, 06.50, 07.05, 07.30, 07.44, 07.55 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30, 03.38, 04.05, 04.40, 05.20 காலை 06.00, 06.16, 06.25, 06.40, 06.55, 07.20, 07.35, 07.50 மணிக்கு புறப்படும்
  12. வண்டி எண் 02661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே அதிகாலை 04.45, 05.45, காலை 06.01, 06.10, 06.25, 06.40, 07.05, 07.18, 07.30, 07.50 மணிக்கு பதிலாக அதிகாலை 04.30, 05.15, 05.35, 05.42, 05.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படும்.
  13. வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.05 மணிக்கு பதிலாக இரவு 11.00 மணிக்கு புறப்படும்.
  14. வண்டி எண் 09568 ஓகா – தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 10.15, 11.15 மணிக்கு பதிலாக இரவு 10.05, 11.00 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 09567 தூத்துக்குடி – ஓகா சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.
  15. வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் – தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு பதிலாக அதிகாலை
    04.40 மணிக்கு புறப்படும்.
  16. வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 03.50, 04.30, 04.38, 04.50, 05.12, காலை 07.32 மணிக்கு பதிலாக அதிகாலை 03.45, 04.15, 04.23, 04.33, 04.45, காலை 07.25 மணிக்கு புறப்படும்.
  17. வண்டி எண் 06794 பைசாபாத் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 01.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும்.
  18. வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 12.05, 01.15, 01.50, 02.15, 02.30, 02.55, 04.15, 06.50, 07.04, 07.15, 07.25 மணிக்கு பதிலாக இரவு 11.40, நள்ளிரவு 12.45, அதிகாலை 01.30, 02.10, 02.25, 02.50, 03.50, காலை 06.00, 06.11, 06.21, 06.32 மணிக்கு புறப்படும்.
  19. வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு பதிலாக இரவு 09.50 மணிக்கு புறப்படும்.
  20. வண்டி எண் 06126 காரைக்குடி – திருச்சி டெமு சிறப்பு ரயில் புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர், குமாரமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.50, 08.03, 08.15, 08.30 மணிக்கு பதிலாக காலை 07.45, 07.58, 08.10, 08.25 மணிக்கு புறப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories