பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ரயில் எண். 06101, சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர் – மாலை 05.00
திருச்சி – இரவு 10.05
மதுரை – அதிகாலை 12.45
விருதுநகர் – அதிகாலை 01.30
கடையநல்லூர் – அதிகாலை 03.15
தென்காசி – அதிகாலை 03.35
செங்கோட்டை – அதிகாலை 03.50
புனலூர் – காலை 06.00
கொல்லம் – காலை 07.30
- ரயில் எண். 06102, கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்
கொல்லம் – மதியம் 12.00
புனலூர் – மதியம் 01.00
செங்கோட்டை – மதியம் 03.05
தென்காசி – மதியம் 03.20
கடையநல்லூர் – மதியம் 03.35
விருதுநகர் – மாலை 05.40
மதுரை – மாலை 06.45
திருச்சி – இரவு 09.20
சென்னை எழும்பூர் – அதிகாலை 03.05
- ரயில் எண். 06181, சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர் – இரவு 08.25
திருச்சி – அதிகாலை 02.10
காரைக்குடி – அதிகாலை 03.30
மானாமதுரை – காலை 04.40
விருதுநகர் – காலை 06.00
கடையநல்லூர் – காலை 07.50
தென்காசி – காலை 08.20
செங்கோட்டை – காலை 08.55
- ரயில் எண். 06182, செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை – மாலை 04.50
தென்காசி – மாலை 05.05
கடையநல்லூர் – மாலை 05.20
விருதுநகர் – இரவு 07.10
மானாமதுரை – இரவு 08.20
காரைக்குடி – இரவு 09.35
திருச்சி – இரவு 11.55
சென்னை எழும்பூர் – காலை 05.25
- ரயில் எண். 02661, சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர் – இரவு 08.40
திருச்சி – அதிகாலை 02.00
மதுரை – காலை 04.30
விருதுநகர் – காலை 05.15
கடையநல்லூர் – காலை 07.05
தென்காசி – காலை 07.35
செங்கோட்டை – காலை 08.15
- ரயில் எண். 02662, செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்
செங்கோட்டை – மாலை 06.20
தென்காசி – மாலை 06.35
கடையநல்லூர் – மாலை 06.50
விருதுநகர் – இரவு 08.40
மதுரை – இரவு 09.40
திருச்சி – அதிகாலை 12.15
சென்னை எழும்பூர் – காலை 05.50