நான் ஒரு வகையில் மாமா: பிக்பாஸில் கமல்!

biggboss
biggboss

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு முதல் முதலாக துவங்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக சற்று தாமதமாகவே தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசன்- சாவித்திரி இவர்களின் பேரன் அபினய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

இவரை அறிமுகம் செய்யும்போது உலகநாயகன் கமலஹாசன், ‘களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்த ஜெமினி கணேசன் சாவித்திரி அவர்களின் பேரன் அபினய் அவர்களை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

savithri
savithri

அத்துடன், சாவித்ரி அம்மாவின் மூத்த மகன் நான்தான் என்றும், ஆகையால் சாவித்திரி அம்மாவின் பேரனுக்கு, நான் மாமா அல்லவா? எனவே அபினய்க்கு நான் ஒருவகையில் மாமா என்று கூறி கமலஹாசன் பிக்பாஸ் மேடையில் நெகிழ்ந்துள்ளார்.

நடிகர் அபினய் கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ராமானுஜமாகவே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு போன்ற ஒரு சில படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

abinay
abinay

மேலும் தற்போது நடிகர் அபினய் விவசாயம் செய்ய இயலாத ஏழை மக்களிடம் இருந்து நிலங்களை லீசிற்கு எடுத்து அந்த நிலங்களின் உரிமையாளர்கள் வைத்தே விவசாயம் செய்து வருகிறாராம்.

இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அபினய்க்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories