திறமையைப் பாராட்டும் தல அஜித்! ருத்ரதாண்டவ டீம் உடன் வைரலான புகைப்படம்!

ajith12
ajith12

படப்பிடிப்புக்கு வெளியூர் சென்றால், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேலையை முடித்து திரும்புவதே அஜித்தின் வழக்கம்.

ajith4
ajith4

வலிமை படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்ற போது, தனது வழக்கத்தை அஜித் மாற்றிக் கொண்டார்.
வலிமை படத்தின் சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க அஜித் உள்ளிட்டவர்கள் மாஸ்கோ சென்றனர்.

ajith11
ajith11

சண்டைக் காட்சி எடுக்கப்பட்ட பின், பைக்கில் நெடுந்தொலைவு பயணம் மேற்கொண்டார் அஜித்.
அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.

ajith 6
ajith 6

இப்போது மேலும் பல புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தனியாக அவர் உணவருந்துவது, இரண்டு பைக்குகள் நடுவில் நின்றிருப்பது என பல புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ajith 1 1
ajith 1 1

அஜித் இந்த பயணத்தின் போது ஏழு கண்டங்களில் 64 நாடுகளை தனியாக பைக்கில் வலம் வந்த பிரபல பைக்கர் Maral Yazarloo ஐ சந்தித்தார். அந்தப் புகைப்படங்களும் வைரலாயின.

ajith10
ajith10

மாஸ்கோ பயணத்தில் பிரபல பைக்கர்கள் பலர் அஜித்துக்கு நண்பர்களாக கிடைத்துள்ளனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
ajith2
ajith2

இந்தியா திரும்பிய அவர் தாஜ்மஹால் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.

ajith8
ajith8

வலிமை படம் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022 ஜனவரி பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என போனி கபூர் அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

ajith 9
ajith 9

இந்நிலையில் அடுத்தவர்களுக்காக தன்னை மாற்றிக் கொள்ளாமல் உண்மையாக இருக்கும் அஜித், நல்லவற்றை ஈகோ இன்றி முன்வந்து பாராட்டும் அஜித், சமீபத்தில் வெளியான, உண்மையை உரக்கச் சொல்லும் ருத்ரதாண்டவம் படத்தைக் கண்டு பாராட்டி அந்த டீம் உடன் எடுத்துக் கொண்ட படம் வைரலாகிறது.

ajith5
ajith5

ஷாலினியும் இயக்குநர் மற்றும் இப்படத்தின் ஹீரோவுடன் எடுத்த புகைப்படமும் வைரலாகிறது.

shalini 1
shalini 1
ajith 1 2
ajith 1 2
ajith7
ajith7
ajith4 1
ajith4 1
ajith Maral Yasarloo
ajith Maral Yasarloo
ajith 5
ajith 5
ajith 4
ajith 4
ajith 20
ajith 20
ajith3
ajith3
ajith8 1
ajith8 1
ajith4
ajith4

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories