பைலட் தந்தையை பார்த்து உற்சாகத்தில் துள்ளிய மகள்!

dad daughter
dad daughter

பெண் குழந்தைகள் என்றாலே எப்போதும் தந்தையுடன் அதிகளவில் அன்பு பாராட்டி கொண்டிருப்பார்கள். அந்த அன்பை பார்க்கும் போது நமக்கு ஒருவிதமான அளவு கடந்த மகிழ்ச்சி.

அந்தவகையில் பெண் குழந்தை ஒன்று தன்னுடைய தந்தையை விமானத்தில் பார்த்து வியந்து சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பெண் குழந்தை ஒன்று தான் பயணம் செய்த விமானத்தில் தன்னுடைய தந்தை விமானியாக இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளார். அதன் பின்னர் தன்னுடைய தந்தை விமானி அறைக்கு போகும் நேரத்தில் அவரை அப்பா … என்று அழைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்’ என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காட்சியை பார்க்கும் போது அது நமக்கு மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

அத்துடன் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்து உள்ளனர். பெண் குழந்தைகள் என்றால் எப்போதும் தந்தைகளுக்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதை இந்த வீடியோ நன்றாக உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இந்த வீடியோ பார்த்து பலரும் நெகிழ்ச்சி அடைந்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இது உண்மையான தந்தை-மகள் அன்பு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories