தங்கைக்கு குழந்தை பிறந்த சந்தோஷம்! இலவச பெட்ரோல் வழங்கிய அண்ணன்!

petrol pump

மத்திய பிரதேச மாநிலத்தில் தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் அப்பெண்ணின் அண்ணன் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்தைச் சேந்தவர் தீபக் சைனானி என்பவர் ஒரு பெட்ரோல் பங்கு வைத்துள்ளார்.

இவர் தனது தங்கை ஷிக்கா போர்வல் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது, நவராத்திரியில் இந்த குழந்தை பிறந்த காரணத்தினால் அதனை கொண்டாட முடிவு செய்த அவர் தனது பெட்ரோல் பங்கில் இலவசமாக பெட்ரோல் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

அதன்படி கடந்த 13ம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் பெட்ரோல் போட வரும் அனைவருக்கும் 100 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுபவர்களுக்கு 5 சதவீதமும், 200 முதல் 500 க்கு பெட்ரோல் போடுபவர்களுக்கு 10 சதவீதமும் அதிகமாக பெட்ரோல் போடப்படும் என தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் காலை 9 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இதை அறிந்த பலரும் அந்த பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் போட்டு வருகின்றன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories