4 நிமிடங்கள் வியாழனின் தோன்றிய ஒளி

Jupiter
Jupiter

வியாழன் கோளில் சுமார் நான்கு நிமிடங்கள் மட்டும் பிரகாசமான ஒளி தோன்றியதாக வானியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

நமது விண்வெளியில் கோள்கள், சிறு கோள்கள், துணைக்கோள்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இன்னும் நமது கண்களுக்கு புலப்படாத பல விஷ்யங்களும் உள்ளன.

மேலும் நமது கோள்களின் இயக்கத்தினால் தான் அனைத்தும் சீராக இயங்கி கொண்டிருக்கிறது. அதிலும் நாம் வாழும் பூமியை போன்று மற்ற கோள்களும் சில தனிச்சிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில் வாயுக்கோள் என்று அழைக்கப்படும் வியாழனில் புவியீர்ப்பு விசை அதிகமாக காணப்படுகிறது.

மேலும் வியாழன் ‘பூமியின் பாதுகாவலன்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பூமியை நோக்கி வரக் கூடிய விண்கற்களை தனது புவியீர்ப்பு விசையின் மூலம் ஈர்த்து கொள்கிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வானியலாளர்கள் வியாழன் கோளில் பிரகாசமான ஒளியை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கியோட்டோ பல்கலைக்கழகத்தின் கோ அரிமேட்ஸு தலைமையிலான குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அப்பொழுது கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி வியாழன் கோளில் பிரகாசமான ஒளி சுமார் நான்கு நொடிகளுக்கு தோன்றியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அதனை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக ஏதோ ஒரு மர்ம பொருள் மோதியதால் தான் வெளிச்சம் தோன்றியதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை பிரெஞ்சு வானியல் சங்கத்தின் மார்க் டெல்க்ரோயிக்ஸ் போன்ற விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories