அரவினைக் கையால் பிடித்த ஆரணங்கு! வைரல் வீடியோ!

snake 4
snake 4

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த பெண் கொஞ்சம் கூட நடுங்கவும் இல்லை, பயப்படவும் இல்லை.

அசால்டாக பாம்பை தன் கையால் பிடிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ உங்களை ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமும் இல்லை.

இந்த வீடியோவை பார்த்தால், ஒரு பெரிய பாம்புடன் ஒரு பெண் சண்டை போடுவதை காண முடிகிறது. சாலையில் செல்லும் பாம்பை அந்த பெண் பிடிப்பதாகத் தெரிகிறது. அந்த பாம்பின் தலைக்கு கீழ் கழுத்தை பிடித்து, கட்டுப்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அந்த பெண் அந்த பாம்பை (Snake) அடக்கி கட்டுக்குள் கொண்டு வருகிறார்.

ஆனால் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. அவர் ஹெல்மெட் அணிந்திருப்பதால் பாம்பைப் பிடிக்கும் பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. எந்தவொரு பாதுகாப்புமின்றி அந்த பெண் பாம்பைப் பிடிப்பதை பார்த்து பலர் வியப்படைந்து உள்ளனர். வீடியோவின் இறுதியில், அந்த பெண் பாம்பை பிடித்தபடியே நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.

இந்த காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் இதை பதிவு செய்துள்ளார். அதாவது சாலையோரத்தில் அந்த பெண் பாம்பைப் பிடித்தபடி நிற்பதைப் பார்த்தவுடன் அவர் இந்த நிகழ்வை தன் போனின் காமிராவில் பதிவு செய்தார்.

இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள் கூறுகையில், “நாங்கள் அந்த வழியாக சென்றபோது இந்த பெண் ஒரு பெரிய பாம்பைப் பிடிக்க முயற்சிப்பதைக் கண்டோம்.

இந்த தருணத்தை பதிவு செய்ய அங்கேயே நின்று பதிவு செய்தோம். ஆனால் அவரின் செயல் மிகவும் ஆபத்தானதாக இருந்தது” என்று வீடியோ எடுத்தவர் கூறியதாக, இந்த வீடியோவை பதிவிட்ட வைரல்ஹாக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories