ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம்.. அப்டேட்!

Android 12
Android 12

பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் ஆண்ட்ராய்ட் 12 பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஆண்ட்ராய்டின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பான ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் பிக்சல் ஸ்மார்ட்போன்களில் முதலில் அறிமுகமாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் பிக்சல் 3, 3ஏ , பிக்சல் 4, 4ஏ மற்றும் பிக்சல் 5, 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்ட் 12 இறுதி வடிவத்தை விரைவில் அப்டேட் செய்து கொள்ளலாம் .

மேலும் இந்த வருட இறுதியில் சாம்சங் கேலக்ஸி , ஒன் பிளஸ் , ஓப்போ , ரியல்மீ , டெக்னோ , விவோ மற்றும் ஸியோமி ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்ட் 12 பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூகுள் தெரிவித்திருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளம் ‘மெட்டீரியல் யூ’ என வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories