ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு 5 லட்சம் மதிப்புள்ள முத்தங்கி காணிக்கை!

karur kalayana venkarama kovil
karur kalayana venkarama kovil

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பகுதியில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சென்னையை சேர்ந்த கண்ணன் ஆடிட்டர் என்பவர் தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடை ஆபரணங்களுடன் தனது நேர்த்தி கடனையைச் செய்தார்.

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் பண்டைய காலத்தில் பாறையில் செதுக்கும்போது தானே உருவான பெருமாள் தொன்மையான பெயருமுண்டு.

kalyana venkatraman kovil
kalyana venkatraman kovil

அப்பொழுது இருந்து கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் பல்வேறு பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை நேர்த்திக் கடன் உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இன்னிலையில் சென்னையை சேர்ந்த கண்ணன் என்பவர் தனது 4 சகோதரர் மற்றும் ஒரு சகோதரி உடன் குடும்பம் பிரார்த்தனைக்காக கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய உற்சவர் சிலைக்கு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முத்தங்கி ஆடை வழங்கினார்.

பின்னர் அவர் மூலவரான கல்யாண வெங்கட்ரமண சுவாமி முத்தங்கி ஆடை அணிவிக்க விருப்பம் இருந்த நிலையில் அதனை ஆலயத்தில் உள்ள பட்டாச்சாரியார் முன்னிலையில் அதனை ஒப்படைத்தார்.

perumal
₹#perumal

சுமார் 5 லட்சம் மதிப்பிலான முத்தங்கி ஆடையை தனது குடும்பத்துடன் தனது குலதெய்வமான கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு வழங்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என கண்ணன் தெரிவித்தார்.

கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற முத்தங்கி ஆடை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு முன்பாக மூலவர் கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எலுமிச்சைச் சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து வண்ண மாலைகள் அணிவித்து அதன்பிறகு முத்தங்கி ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தின் பட்டாச்சாரியார் துளசியால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மகா தீபாராதனை நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories