குளிர் காலத்தை டான்ஸ் ஆடி என்ஜாய் செய்யும் ஜோடி!

snake
snake

பிகார் மாநிலம் பாட்னாவில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு நாகப்பாம்பு ஜோடி கேமராவுக்கு போஸ் கொடுத்து விளையாடும் வீடியோவானது இணையதளத்தில் பரவி வருகிறது

இந்த வீடியோவை மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தீபக் குமார் சிங்க் வெளியிட்டுள்ளார்.

அவருடைய டுவிட்டர் பதிவில், பாட்னா உயிரியல் பூங்காவில் குளிர்ந்த வானிலையை ரசிக்கும் இந்திய நாகப்பாம்பு ஜோடி மிரட்டும் பாணியில் இருக்கும் இப்பாம்புகள் உலகளவில் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் வகையைச் சேர்ந்தவை.

இந்த பாம்புகளின் நளினமும், தோரணையும் அவற்றின்மேல் அச்சத்தையும் மரியாதையும் ஏற்படுத்துகின்றன என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் இந்த இரண்டு நாகப்பாம்புகள் மிரட்டலான தோரணையில் நின்று போஸ் கொடுக்கின்றன. கேமராவுக்கு போஸ் கொடுப்பது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories