நடன இயக்குனர் கூல் ஜெயந்த் உயிரிழப்பு!

cool jeyanth
cool jeyanth

தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடன இயக்குநராக இருந்தவர் கூல் ஜெயந்த்.

பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டகளின் நடனக்குழுவில் நடன கலைஞராக பணியாற்றியவர்.
பின்னர் இயக்குனர் கதிர் இயக்கித்தில் 1996ஆம் ஆண்டு வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார்.

ஏ. ஆர் ரகுமான் இசையில் இவர் கோரியோகிராபி செய்த ‘முஸ்தஃபா’, ‘கல்லூரிச் சாலை’ ஆகிய பாடல்கள் மூலம் முன்னணி இடத்திற்கு வந்தார். பின்னர் தல அஜித், விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

கூல் ஜெயந்த் இதுவரை 500 படங்களுக்கு மேல் கோரியோகிராஃபராக பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (10.11.2021) சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories