வில்லனாக விஜய்.. ஹீரோ தல.. அடுத்த படத்தின் அப்டேட்!

ajith kumar
ajith kumar

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் பட வெளியீட்டிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அஜித்தின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

வலிமை படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் தல 61 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தல 62 படத்தைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

thala 62
thala 62

மேலும் நடிகர் விஜய் சேதுபதி தல 62 திரைப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் மங்காத்தா, வேதாளம் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் நடித்து இருந்தார். அதன் பிறகு அவர் இந்த மாதிரியான கதைகளில் நடிக்க வில்லை.

uvan
uvan

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தல 62 படத்தில் அஜித் நெகட்டிவ் கலந்த ரோலில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் நிலவி வருகிறது .

இதன் காரணமாக தல 62 படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories