பாலியல், மதம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நீக்க மெட்டா முடிவு!

google
google

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி அபராதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த ஐரோப்பிய உச்ச நீதிமன்றம் அபராதத்தை உறுதி செய்துள்ளது.

தனக்கு வேண்டிய நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பரங்களை பயனர்களுக்கு பரிந்துரை செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டது.

கூகுள் தேடுபொறி நிறுவனம், தனக்கு வேண்டிய நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பரங்களை மட்டுமே பயனர்களுக்கு பரிந்துரைத்து முன்னுரிமை அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் குற்றம்சாட்டியது. விதிமுறையை மீறியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய கமிஷன் ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்தது.

இதனை தள்ளுபடி செய்யக் கோரி கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனால் கூகுள் நிறுவனம் 20 ஆயிரம் கோடி அபராதத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்க பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா முடிவு செய்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் பயனர்கள் இணையத்தில் தேடும், அவர்கள் விரும்பும் கட்டுரைகள், தகவல்கள் அடிப்படையில் அது சம்பந்தப்பட் விளம்பரங்களை பேஸ்புக் தனது வலைப்பக்கம் மூலம் வழங்கி வருகிறது.

உதாரணமாக பேஸ்புக்கில் நீங்கள் உணவு விஷயங்கள் குறித்து அதிகமான தகவல்களை தேடினாலோ படித்தாலோ அந்த துறை சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அனுப்பப்படும்.

facebook - 2026

இந்நிலையில் இதுபோன்ற விளம்பரங்களில் இனம், உடல் நலம், பாலியல், அரசியல் நம்பிக்கைகள், மத நடவடிக்கைகள் போன்றவற்றை உணவுப்பூர்வமான விஷயங்களாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வரையறுத்துள்ளது.

அத்தகைய விளம்பரங்களை தனது அனைத்து சமூகவலைதளங்களில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மெட்டா நிறுவனம் தனது வணிக நோக்கத்திற்கான வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பாலியல், மதம் சம்பந்தப்பட்ட உணர்வுப்பூர்வ விளம்பரங்களை நீக்கும் முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி அமலுக்கு வரும் என்று மெட்டா அறிவித்துள்ளது.

இந்த விளம்பரங்களை நீக்குவதற்கான காரணங்களும் இருக்கிறது. இதுபோன்ற விளம்பரங்களில் சில தவறான தகவல்களை பரப்புவதால் பயனர்கள் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டாவின் இந்த முடிவிற்க விளம்பரதாரர் நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பால் மெட்டாவின் பங்குகள் ஒரு சதவீதம் சரிந்தன. விளம்பரங்கள் சரிந்தாலும் உணர்வு பூர்வமான விளம்பரங்களை நீக்குவது உறுதி என மெட்டா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories