அண்ணாத்தே படத்திற்கு அஜித்தே காரணம்: சிறுத்தை சிவா!

ajith 1
ajith 1

இறுதியாக நடிகர் ரஜினி நடித்த பேட்ட மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றியை பெறவில்லை.

பேட்டை திரைப்படம் ரசிகர்களை கொஞ்சம் கூட விசுவாசம் திரைப்பட‌ ரிலீஸ் பேட்ட படத்தின் வசூலை முறியடித்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த ரஜினி சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து இதுபோன்ற ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன்பொருட்டு உருவானதுதான் அண்ணாத்த திரைப்படம்.

இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சிறுத்தைசிவா அளித்த பேட்டியில், “நான் இயக்கிய சிறுத்தை படத்தை ரஜினி மிகவும் ரசித்தார். அவர் 2011ஆம் ஆண்டே என்னுடன் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறேன் என்று கூறினார்.‌

ajith
ajith

விசுவாசம் திரைப்படம் வெளிவந்தபோது என்னை அவர் நேரில் வரவழைத்து பாராட்டினார். நாமும் இது போல ஒரு படத்தை உருவாக்குவோம் என்று நம்பிக்கை கொடுத்தார். அப்படிக் கிடைத்ததுதான் அண்ணாத்த படவாய்ப்பு.

இன்னும் சொல்லப்போனால் அண்ணாத்த திரைப்படம் உருவாக விசுவாசம் திரைப்படம் தான் காரணம். விசுவாசம் பட வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தல அஜித். எனவே ரஜினி பட வாய்ப்பு எனக்கு கிடைக்க அஜித் தான் முக்கிய காரணம். விசுவாசம் திரைப்படத்தில் என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது.” என்று தெரிவித்துள்ளார்

இந்த செய்தியை தல அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories