
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த வீடியோவை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் மனிதர்களை போல நீச்சல் குளத்தின் மேல் பகுதியில் நின்று நீர் யானை தலைகீழாக நீருக்குள் விழுந்து நீச்சல் அடிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. பார்க்கவே ச்ச்ச்ச்சோ க்யூட்டாக உள்ளது என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
The reverse dive😊 pic.twitter.com/KYxf4RKqOc
— Susanta Nanda IFS (@susantananda3) November 11, 2021