நடந்து கொண்டிருப்பவர் மேல் தாக்கிய மின்னல்! CCTV காட்சி!

Lightning
Lightning

அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் சுயநினைவை இழந்த நபர் ஒருவர் பொத்தென தரையில் விழுந்த பரபரப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அலெக்ஸ் கோரியாஸ் என்ற இளைஞர் தனது மூன்று நாய்களுடன் டெக்ஸாஸில் உள்ள ஸ்டூப்னர் ஏர்லைன் கால்நடை மருத்துவமனைக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் மின்னல் தாக்கியதில் கோரியாஸின் கால் உரைகளும், காலணிகளும் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சுய நினைவை இழந்து இதய துடிப்பு நின்ற நிலையில் கோரியாஸ் தரையில் விழுந்துள்ளார்.

மேலும் அவருடைய காலுக்கு அருகில் மின்னல் தரையில் படுவதனையும் கண்காணிப்பு கேமரா காட்டியுள்ளது. இதையடுத்து கோரியாஸ் தரையில் விழுந்த சில நிமிடங்களில் நபர் ஒருவர் அவரை நோக்கி ஓடுவதையும், மருத்துவ உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டதனையும் வீடியோவில் காண முடிகிறது.

பின்னர் மருத்துவமனையில் கோரியாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவருடைய நாய்கள் காவல்துறையினரால் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories