ஒரு நாடு.. ஒற்றுமையான செயல்பாடு: பிரதமர் உரை!

pm modi in un speech
pm modi in un speech

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

82-வது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி கொரோனாவைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றதுடன் 110 கோடியைக் கடந்த தடுப்பூசிகளைச் செலுத்தி புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம்.

அசாதாரண இலக்குகளைக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார்.

மேலும் என் சிந்தனை படி ‘ஒரு நாடு ஒரு சட்டமன்றம்’ என்பது பாராளுமன்றத்தில் தொழில்நுட்ப ஊக்கத்தை மட்டுமல்லாது தேசத்தை ஜனநாயக ரீதியாகவும் இணைக்கவல்லது என தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories