மொட்டை மாடியில் பிரதமரின் பிரமாண்ட படம்! அசத்தும் பரமக்குடி இளைஞர்!

modi 1
modi 1

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தையும் வைத்து அசத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை கிருஷ்ண பிரசாத் புகைப்படத் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளார்.

krishnaprasath
krishnaprasath

இதன் தொடர்ச்சியாக தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் பிரம்மாண்ட புகைப்படத்தையும் வைத்து அசத்தியுள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதோடு, கிருஷ்ண பிரசாத்-க்கு தங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories