தண்ணீர் குடிக்கும் கருநாகம்! வைரலான வீடியோ!

snake 1 1
snake 1 1

சமூக ஊடகங்களில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு கண்ணாடியில் குவளையில். விஷம் நிறைந்த கரு நாகப்பாம்புக்கு (King Cobra) தண்ணீர் கொடுப்பதைக் காணலாம். இந்த காணொளியை பார்த்தவர்கள் பயத்தில் உறைந்து போவது உறுதி.

வைரலான வீடியோவில், ஒரு நபர் தனது கையில் ஒரு கிளாஸ் தண்ணீர் வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், அவருக்கு மிக அருகில் ஒரு கருப்பு நாகத்தையும் காணலாம். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ சிலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கும் அதே வேளையில் சிலர் அந்த நபருக்கு பையத்தியம் பிடித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். வீடியோவில் பாம்பு எவ்வளவு பயங்கரமாக தோன்றுகிறது என்பதை பார்க்கலாம். எனினும், தண்ணீர் குடிக்கும் போது, ​​அந்த நபரை எந்த விதத்திலும் தாக்கவில்லை என்பதும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

பாம்பின் இந்த சுவாரஸ்யமான வீடியோ royal_pythons_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பயனர் வீடியோவை பகிர்ந்து கொண்டு, ‘இது ஒரு அற்புதமான காட்சி. தாகத்தில் தவித்த கரு நாகப்பாம்பு தண்ணீர் குடிக்கிறது’ என்று 6 நாட்களுக்கு முன்பு பதிவேற்றிய இந்த வீடியோ 1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களை பெற்றுள்ளது.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வீடியோவை (Viral Video) மக்கள் மிகவும் விரும்பி பார்க்கின்றனர்.
தண்ணீரை கொடுக்கும் நபர் கையுறையை அணிந்திருந்தாலும், இது மிகவும் விஷ நிறைந்த பாம்பு என்பதால், பாம்பு கடித்தால் விஷம் உடலில் பரவுதை கையுறை தடுக்காது என இதற்கு கருத்து தெரிவித்த ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் இந்த விஷப்பாம்பு தண்ணீர் குடிக்கும்போது எவ்வளவு அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது என்று எழுதியுள்ளார். மொத்தத்தில், இந்த வீடியோவை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

https://www.instagram.com/tv/CWTGfNElwJo/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories