புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற இளைஞர் மாயம்! துயரத்தில் பெற்றோர்!

puneeth
puneeth

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதிக்கு சென்ற வாலிபர், 20 நாட்களாக வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மைசூரு டி.நரசிபுரா அருகே உள்ள காதமாரனஹள்ளியை சேர்ந்தவர் தர்ஷன், 23. பி.காம் படித்து வரும் இவர் புனித்தின் ரசிகர்.

புனித் இறந்தது முதல் வித்தியாசமாக நடந்து கொண்டார்.நவம்பர் 9ல் அவர் சமாதியை பார்க்க செல்வவதாக கூறி சென்றவர், ‘இன்னும் வீடு திரும்பவில்லை’ என பெற்றோர் கூறி உள்ளனர்.

இது குறித்து தாய் குமாரி கூறியதாவது: புனித் படம் வெளியாகும் போதெல்லாம் என் மகன் அந்த போட்டோக்களை சேகரித்து வந்தார்; அவரையே பின்பற்றி வந்தார்.

ஆனால் அவர் இறந்த தகவலை கேட்டது முதல், விசித்திரமாக நடந்து கொண்டார். அவரது இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். எங்களால் பெங்களூரு சென்று வர முடியவில்லை. தினமும் மகனை சமாதானப்படுத்தியபடி இருந்தோம்.

எங்களுக்கு தெரியாமல் ஒருநாள், புனித் படத்தை கையில் பச்சை குத்தி கொண்டு வந்தார்.பின் சுவரில் ஓங்கி அடித்து கொண்டும், புனித் படத்தை பார்த்து அழுதபடியுமே இருந்தார்.

நவம்பர் 9ல் புனித்தின் 11வது நாள் நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்; நாங்கள் வேண்டாம் என்றோம். அதே நாள் கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர், இன்னும் வீடு திரும்பவில்லை.

புனித் கடவுளாகி விட்டார். அவர் தான் எங்கள் மகனை கண்டுபிடித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories