சீனியர் சிட்டிசன்ஸ் ஆன்லைன் ரேடியோ! முதியோர் முயற்சிக்கு வரவேற்பு!

senior citizens redio - 2026

கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, கர்நாடக இசை அமைப்பது, பாட்டு பாடுவது, பதிவு செய்தவற்றை எடிட்டிங் செய்வது என்று ஒவ்வொரு வேலையையும் செய்து வருகின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகள் இந்த ஆன்லைன் ரேடியோவில் சொல்லப்பட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்வார்கள்.

அவர்கள் கூறும் கதைகள் அவர்கள் கற்றுக் கொடுக்கும் பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவற்றை கேட்டு வளர்வார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் இல்லாமல் தனித்து வாழ்கின்றனர்.

ஏனெனில் திருமணமான பிறகு தனி குடும்பம் என்று வந்துவிடுவதால் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு என்பது கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல் குழந்தைகளை பிரிந்து தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கும் இதுபோன்ற ரேடியோக்களில் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்துவது அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் வகையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories