200 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்த முதல் இந்திய யூடியூப் சேனல்!

T Series - 2026

இந்திய இசை நிறுவனமான டி சீரீஸ், யூடியூப் தளத்தில் 200 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்த முதல் சேனல் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

மறைந்த குல்ஷன் குமார் 1983-ல் தொடங்கிய திரைப்பட இசை நிறுவனம் – டி சீரிஸ் (T-Series). புகழ்பெற்ற பாலிவுட் படங்களின் பாடல்களை வெளியிட்டு நெ.1 இசை நிறுவனமாக உள்ளது.

யூடியூப் தளத்தில் டி சீரீஸுக்கு எனத் தனியாக சேனல் உள்ளது. இந்நிலையில் டி சீரீஸ் யூடியூப் தளம் 200 மில்லியன் ஆதரவாளர்கள் (subscribers) என்கிற இலக்கை எட்டியுள்ளது.

உலகளவில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த Cocomelon – Nursery Rhymes என்கிற கல்வி யூடியூப் தளம் 123 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது.

2019 மே மாதத்தில் 100 மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையை அடைந்த டி சீரீஸ், அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து தனது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி 200 மில்லியன் ஆதரவாளர்கள் என்கிற யாரும் தொட முடியாத உயரத்தை எட்டியுள்ளது.

மேலும் பல்வேறு மொழிகளில் 29 யூடியூப் சேனல்களைக் கொண்டுள்ள டி சீரீஸ், ஒட்டுமொத்தமாக 382 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories