வசூலை வாரி சுருட்டும் அகண்டா!

bala krishna - 2026

தெலுங்கு திரையுலகின் முன்னணி மற்றும் மூத்த நடிகர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகண்டா’ கடந்த 2-ஆம் தேதி வெளியாகி இருந்தது.

அக்கட தேசமான’ தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ‘அகண்டா’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் நான்கு நாட்களில் 53 கோடி ரூபாய் வசூலை தெலுங்கு மொழி பேசப்படும் இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் வசூலித்துள்ளதாம் இந்த திரைப்படம்.

வெளிநாடுகளில் முதல் வார வசூலாக பல லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாம் இந்த திரைப்படம்.

அதே நேரத்தில் இந்த படத்தின் வெற்றியினால் இந்த வாரம் வெளியாக இருந்த தெலுங்கு மொழி திரைப்படங்கள் சில தனது வெளியீட்டு தேதியை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் அகண்டா திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் போயப்பட்டி ஶ்ரீனு உடன் மூன்றாவது முறையாக அகண்டாவில் இணைந்துள்ளார் பாலகிருஷ்ணா.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இதற்கு முன்னதாக இவர்களது காம்போவில் வெளியான லெஜெண்ட் மற்றும் சிம்ஹா என இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்த திரைப்படங்களாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

பஞ்சாங்கம் ஜூன் 7 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

Entertainment News

Popular Categories