அசால்டா சாலையைக் கடக்கும் அனகோண்டா! வைரல் வீடியோ!

anakonda - 2026

ஒரு பிரம்மாண்டமான பாம்பு நெடுஞ்சாலையில் எங்கிருந்தோ வந்ததை பார்த்து, மக்கள் அப்படியே திகைத்துப் போனார்கள். சிலர் பரபரப்புடன் வீடியோ எடுக்க தொடங்கினர்.

அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்காவில் உள்ள மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும்.

இவை மனிதர்களைத் தாக்கும் என்றாலும் அவர்களை இரையாகக் கொள்வதில்லை. பொதுவாக மீன்கள், ஆடுகள், குதிரைகள் ஆகியவற்றையே இரையாக உண்ணுகின்றன. இவை அதிகமாக நீரிலேயே வாழ்கின்றன. இது தமிழில் ஆனைக் கொன்றான் என்றும் கூறபடுகிறது

வைரலாகும் வீடியோவில், 25 அடி நீளமுள்ள பச்சை நிற அனகோண்டா, நெடுஞ்சாலையின் நடுவில் ஊர்ந்து செல்வதைக் காணலாம். மக்கள் தங்கள் கார்களை நடுவழியில் நிறுத்திவிட்டு, அனகோண்டாவை பார்க்க வெளியே வந்தனர்.

அவர்கள் தங்கள் தொலைபேசிகளில் அனகோண்டாவின் வீடியோக்களை பதிவு செய்வதைக் காண முடிந்தது. இறுதியில், அனகோண்டா நெடுஞ்சாலையைக் கடக்கும்போது சிலர் மற்ற கார்களை அந்த வழியாகச் செல்வதைத் தடுப்பதையும் காணலாம்.

நெடுஞ்சாலையை கடக்கும் அந்த அனகோண்டா பாம்பு, பின்னர் புதர்களுக்குள் சென்று மறைந்துவிடுகிறது.

வீடியோவின் பின்னணியில் மக்கள் பேசுவதைக் கேட்டால், இந்த சம்பவம் பிரேசிலில் நடந்தது போல் தெரிகிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘snake.wild’ என்ற பயனர் பகிர்ந்துள்ளார் மற்றும் இதுவரை 194.5k வ்யூஸ்களை இந்த வீடியோ பெற்றுள்ளது.

https://www.instagram.com/p/CV7qO2Kgb5G/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories