டிசம்பர் 12 இல் வானில் தெரியும்.. மிஸ் பண்ணாம பாருங்க!

sky
sky

வானியல் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கிறது. அவ்வப்போது, கோள்கள் சந்திக்கும் காட்சியும், கோள்களை நாம் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

தூரத்தில் அவைகள் இருப்பதால் குட்டி மின்விளக்கு போன்ற வெளிச்சத்தை இரவு நேரத்தில் காணலாம்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 12 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை வானில் 5 கோள்கள், 2 பெரிய விண்கற்கள் மற்றும் நிலா ஆகியவை ஒருசேர தெரியும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் உள்ள பகுதியில் உள்ள மக்கள், கோள்கள் மற்றும் விண்கற்களின் அணிவகுப்பை காணலாம் எனவும் கூறியுள்ளனர்.

இவற்றில், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் தொலைதூரத்தில் இருக்கும் என்பதால், பார்க்க மங்கலாக இருக்கும். அவற்றை காண தொலைநோக்கியை உபயோகம் செய்யலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories