வாழ்க்கைக்கான நோக்கம்: பறவை காட்டும் பாடம்.. வைரலான பதிவு!

kuruvi - 2026

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா பறவைகள், விலங்குகள், பூச்சிகள் காடுகளில் செய்யும் குறும்புகள் அவற்றிற்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவ்விதம் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், பறவை ஒன்று நகரும் படிக்கட்டுகளின் கைப்பிடியில் அமர்ந்து கொண்டு அவற்றின் நகர்வில் இன்பம் காண்கின்றது.

இந்த வீடியோவை நேற்றைய தினம் தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 6,204 பேர் லைக் செய்துள்ளனர். மற்றும் 1,032 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

இந்த வீடியோவிற்கான தலைப்பில் வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக வாழ்வது இந்தப் பறவை அதைச் சரியாகச் செய்கிறது என பகிர்ந்துள்ளார்.

இதே போன்று சமீபத்தில் சுசந்தா நந்தா பகிர்ந்த மற்றும் ஒரு வீடியோ அதிகம் பார்க்கப்பட்டது. அதில் குழந்தை ஐஸ்க்ரீம் வாங்கும் போது கடைக்காரர் கொடுப்பதற்கு மறுப்பு தெரிவிக்க குழந்தை உடனே அங்கு ஒலிக்கும் பின்னணி பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்குகின்றது.

உடனே கடைக்காரர் சிரித்த முகத்தோடு சிறுமியின் அருகில் வந்து முத்தமிட்டு உடன் ஆடி மகிழ்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories