இனி இதற்கும் அனுமதி: சபரிமலை தேவசம் போர்டு!

sabhari malai
sabhari malai

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதன்படி கோவில்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதன்பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது.

மேலும் கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பருவ மழைக்காலம் என்பதால் சபரி மலைக்கு அருகில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழை குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இரண்டு மாதகாலம் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் புனித யாத்திரைக்கு இணையவழியாக முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்ட கோவிலுக்கு வருவதால் தேவசம்போர்டு தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவித்துள்ளது.

அதாவது பம்பையிலிருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு மற்றும் மரக்கூட்டம் பகுதியில் உள்ள வன பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது.

அதனைப்போலவே சபரிமலை சன்னிதானத்தில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் பம்பை ஆற்றில் குளிப்பதற்கு மற்றும் தர்ப்பணம் செய்வதற்கும் அனுமதி வழங்கப் படுகின்றன என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories