பால்கனியிலிருந்து மணமகள் கொடுத்த பறக்கும் முத்தம்! வைரல்!

flying kiss - 2026

திருமணங்கள் என்றால் அனைத்து நாடுகளில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு தான். அதிலும் குறிப்பாக இந்தியாவில் திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கொண்டாட்டமாக இருக்கும்.

அங்கு மூன்று நாட்களுக்கு மேலாக பல திருமண சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் ஒரு திருமண சடங்கு சம்பிரதாயத்தின் போது மணப்பெண் செய்த செயல் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.

அதன்படி விட்டி வேட்டிங் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வட இந்திய தம்பதிகளின் திருமணம் ஒன்று நடைபெறுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், மணப்பெண் தயாராகி அடுக்கு மாடி வீட்டில் இருக்கிறார். அதற்கு கீழே மணமகன் குதிரை சவாரி செய்து வருகிறார். அப்போது மணப்பெண் மாடியிலிருந்து அவரை அழைத்து மேலே பார்க்க வைக்கிறார்.

மணமகன் மேலே பார்த்தவுடன் ஃபிளையிங் கிஸ் ஒன்றை அவர் கொடுக்கிறார். அது காண்போரை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்த தம்பதிகளிடையே உள்ள அன்பின் வெளிப்பாட்டையும் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் பார்த்து லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.

https://www.instagram.com/reel/CVTGahfDlJR/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories