கூகுள் குரோம்: இதை உடனே செய்யவும்… எச்சரிக்கை!

chrome
chrome

கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் க்ரோம் ப்ரவுசரில் பல பாதிக்கப்படக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கணினிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலை மேற்கொள்ளும் நபர் எளிதாக ஒரு நபரின் சுய விவரங்களைத் திருடிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட பெர்சனல் கணினிகளை தாக்கி அதில் மால்வேர்களைப் புகுத்த முடியும். எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வகையில் க்ரோம் பரவுசரைப் பாதுகாக்க சில மென்பொருள் அப்டேட்களை கூகுள் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

இதனால் கூகுள் க்ரோம் ப்ரவுசரைப் பயன்படுத்துபவர்கள் விரைவில் இந்தப் புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டை செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசும் அறிவுறுத்துகிறது.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் தளங்களுக்காக க்ரோம் சேனல் 96.0.4664.93 வரையில் கூகுள் அப்டேட் செய்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

பயனாளர்களுக்கு இந்த அப்டேட் பயன்பாட்டுக்கு உள்ளது. தொடர் அப்டேட்களையும் கூகுள் தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சுமார் 22 பாதுகாப்புப் பிரச்னைகளை க்ரோம் ப்ரவுசரில் சரி செய்துள்ளதாம் கூகுள்.

புதிய கூகுள் க்ரோம் ப்ரவுசர் அப்டேட் மூலம் கூகுள் சாராத பல ஆய்வாளர்கள் கண்டுபிடித்த பிரச்னைக்குரிய பாதுகாப்பு அம்சங்களை கூகுள் சரி செய்து உள்ளதாகக் கூறுகிறது.

இதுகுறித்து மத்திய ஐடி துறையில் CERT அமைப்பு, “V8 டைப்போ குளறுபடிகளின் காரணமாக கூகுள் க்ரோம் பரவுசரில் பல பாதுகாப்புப் பிரச்னைகள் இருந்தன. தொலைதூரத் தாக்குதல்காரர் ஒருவர் எளிதாக இந்தப் பிரச்னைகளைப் பயன்படுத்தி தனியாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு வெப் பேஜ்-க்குள் இழுத்து பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

இதனால் எந்தவொரு தனிப்பட்ட கணினிகளையும் எளிதாகத் தாக்க முடிகிற சூழல் அமைந்தால் தகவல்கள் சுய விவரங்கள் கசிய வாய்ப்பு உள்ளது” என எச்சரிக்கை கொடுத்துள்ளது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories