நாய்க்கு வந்த வாழ்வு‌.. தனி வீடு, டீவி, ப்ரிட்ஜ், ஷோபா..!

dog 2 - 2026

செல்லப்பிராணிகளை பிரியமாக வளர்க்கும் பலரும் அதற்காக பல்வேறு செலவுகளை செய்கிறார்கள்.

குறிப்பாக அந்தப் பிராணிகளுக்கென தன்னுடைய வருமானத்தில் பாதி தொகையை செலவிடுகிறார்கள்.

எனவே அவர்கள் அத்தகைய பிராணிகளுக்கு செலவிடும் விஷயங்களை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஒரு தம்பதி தங்கள் ஆசை நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் ஒரு தம்பதி அதற்காக 2 மாடி வீட்டை கட்டி உள்ளனர்.

தங்கள் நாய்க்காக கட்டியுள்ள வீடு குறித்து அந்த தம்பதியினர் தற்பொழுது TikTok-ல் ஷேர் செய்து உள்ளனர். இந்த தம்பதியினர் தங்களுடைய செல்ல கோல்டன் ரெட்ரீவருக்காக கட்டியுள்ள இரட்டை மாடி வீட்டிற்குள், அதற்கான தனிப்பட்ட இடம் மற்றும் ஒரு TV செட் உள்ளது.

house - 2026

இந்த வீட்டில் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. தனி TV, தனி படுக்கை, ஃபிரிட்ஜ், தனி சோஃபா மற்றும் பல இதில் அடங்கும். மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்த வீட்டில் அமைந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஃபிரிட்ஜில் அதற்கு தேவையான உணவுகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. இங்கே எங்களது ஆசை நாய் நன்கு சொகுசாக வாழ்கிறது என்று அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

போதுமான சூரிய ஒளி மற்றும் காற்று கிடைக்கும் வகையில் வீடு மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவில் தெரிகிறது.

தவிர மேலே உள்ள அறையில் இருந்து நாய் கீழே வருவதற்காக வீட்டில் ஸ்லைடும் பொருத்தப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிக்கு இத்தகைய செயலில் ஈடுபடும் இந்த தம்பதியின் வீடியோவை பலருக்கும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories