தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம்: காணக் குவியும் மக்கள்! சுற்றுலா தலமாக்க வேண்டுகோள்!

bird - 2026

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வருவது வழக்கம்.

இவ்வாறு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்த பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் திரும்பி செல்லும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே ராமநாதபுர மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால் பறவைகள் சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதுவரை சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானபறவைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கூழைக்கிடா, கரண்டிவாயன், வெள்ளைநத்தை கொத்தி, செங்கால் நாரை, சாம்பல்நிற நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

எழில் கொஞ்சும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான வசதிகள் செய்துதர வேண்டும் என சூழிலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories