பூங்காவில் இருந்து தப்ப முயலும் பாண்டா! வைரல்!

bear 2 - 2026

பாண்டாவின் சாகசம் வீடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

பெய்ஜிங் விலங்குகள் பூங்காவில் வளர்க்கப்படும் 6 வயதான Meng Lan என்ற பாண்டா கரடி விளையாடுவதற்காக கொடுக்கப்பட்ட சிவப்பு பந்தின் மீது ஏறி, அதிலிருந்து 2 மீட்டர் உயரமுள்ள பாதுகாப்பு வேலி மீது ஏறி வெளியேற முயற்சி செய்தது.

வேலி மீது ஏறிய பாண்டாவுக்கு அடுத்த என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் தொங்கியப்படி இருந்தது. பாண்டாவின் சாகசத்தை பார்வையாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், பாண்டாவின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. தகவலறிந்து பாண்டா இருப்பிடத்திற்கு விரைந்த வந்த பூங்கா நிர்வாகிகள், அதற்கு பிடித்தமான உணவுகளை காட்டி மீண்டும் வேலிக்குள் பாண்டாவை கொண்டு வந்தனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், இது குங் ஃபூ பாண்டா தானே என ஒருவர் பதிவிட்டார். மேலும், இந்த பாண்டா 2016 ஆம் ஆண்டில், குழந்தையாக இருந்தபோது இதேபோன்ற ஸ்டண்ட் ஒன்றை எடுக்க முயற்சித்ததையும் நினைவு கூர்ந்தார்.

https://www.instagram.com/p/CXkQtIjhULr/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories