வலிமை டிரைலர்: அஜித் முடிவு.. எதிர்பார்ப்பு.. காரணம்..?

ajith 1 3
ajith 1 3

இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.

இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

ஒரு படம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதன் போஸ்டர்கள், டீசர்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பும். அதேபோல் வலிமை படத்திற்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

அதன்படி படக்குழு அவ்வப்பொழுது படத்தின் அப்டேட்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தது.

சமீபத்தில் கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தின் டீசர் மட்டும் இதுவரை வெளியாகவில்லை.

வலிமை படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்னும் டிரைலர் வெளியிடாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி விசாரிக்கும் பொழுது, படக்குழு ஆறு மாதங்களுக்கு முன்பே படத்தின் டிரைலரை தயார் செய்துள்ளார்கள். சுமார் 2.50 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த ட்ரெய்லரை படக்குழு அஜித்திடம் காட்டியுள்ளது. டிரைலரை பார்த்த அஜித் குமார் மிகவும் மகிழ்ந்துள்ளார்.

இந்த வீடியோவை அப்படியே வைத்திருங்கள், நான் சொல்லும்பொழுது வெளியிடலாம் என்று அஜித் கூறியுள்ளார். படக்குழு ட்ரெய்லரை வெளியிட அஜித் எப்பொழுது சம்பாதிப்பார் என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அஜித் டிரைலரை வெளியிட மிகவும் தயக்கம் காட்டி வருகிறாராம்.

மேலும் வலிமை படத்தை பொறுத்தவரை அஜித் ஓவர் பில்டப் கொடுக்காமல், கொஞ்சம் அடக்கி வாசிக்க நினைக்கிறாராம்.

மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ட்ரைலரை அஜித் ஏன் வெளியிட தயங்குகிறார் என்பது படக்குழுவினருக்கே அதிர்ச்சியாக உள்ளதாம்.

ஏற்கனவே வலிமை படத்தின் அப்டேட்கள் கேட்டு அஜித் ரசிகர்கள் சி எம் வரை சென்றார்கள். அந்த ப்ரமோஷனே படத்திற்கு போதும் என்று படக்குழு முடிவு பண்ணி விட்டதோ என்று திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர்.

எது எப்படியோ படம் வெளியான உடன் அதை கொண்டாட அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories