அரிய வகை அல்பினோ ஹாக் மான்: வைரல்!

deer - 2026

இயற்கைக்கு மட்டுமில்லாமல், தேயிலை உற்பத்திக்கும் பட்டு உற்பத்திக்கும் பிரபலமானது அசாம். உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத பல அரிய விலங்கினங்களையும், தாவர வகைகளையும் கொண்டுள்ளன அசாம் காடுகள்.

இங்குள்ள காடுகளில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை என அரியவகை விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக காசிரங்கா தேசிய பூங்காவில் பிரத்யேக விலங்குகளை காணலாம்.

அப்படி அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் சமீபத்தில் ஒரு அரிய வெள்ளை பன்றி மான் காணப்பட்டது, இந்த விலங்கை இந்தியாவில் காண்பது இது இரண்டாவது முறை ஆகும்.

இந்த அரியவகை வெள்ளைப் பன்றி மான் வனாந்தரத்தில் உலாவுவது சமூக ஊடகங்களில் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காசிரங்கா தேசிய பூங்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் வெளியிடப்பட்டு வைரலான இந்த விடியோவில், பூங்காவின் கோஹோரா பகுதியில் ‘அல்பினோ ஹாக் மான்’ வெள்ளை நிறத்தில் உலா வருவதைக் காணலாம்.

மற்ற மான்களின் சகவாசத்தில் வசதியாக வாழும் வெள்ளைப் பன்றி மான் நகர்ந்து செல்லும்போது புல்லை முகர்ந்து பார்க்கிறது.

அரிதாக காணப்படும் இந்த வெள்ளை பன்றி மான் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் 16 அன்று இந்த விடியோ வெளியிடப்பட்டதில் இருந்து, 15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதனை கண்டுள்ளனர்.

இந்த அரிய வகை வெள்ளை மானை கண்டு மக்கள் திகைத்தனர்.
காசிரங்கா தேசிய பூங்காவின் (KNP) பிரதேச வன அதிகாரி (DFO) ரமேஷ் கோகோயின் கருத்துப்படி, குறிப்பிட்ட வெள்ளை மான் முதன்முறையாக இந்த பகுதியில் தற்போதுதான் காணப்பட்டது,

மேலும் அது மற்ற பழுப்பு மான்களுடன் உணவு உண்ண அவ்வப்போது பூங்காவிற்கு வெளியே வருகிறது.

காசிரங்காவில் உள்ள 40,000 பன்றி மான்களில் இதுபோன்ற ஒன்று அல்லது இரண்டு அரியவகை வெள்ளைப் பன்றி மான்களைக் காணலாம் என்று கோகோய் கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories