இந்து பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் செயலி முகநூல் மீது நடவடிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

social medias - 2026

இந்து பெண்களை குறிவைக்கும் செயலி மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

புல்லி பாய்’ செயலி மற்றும் இஸ்லாம் பெண்கள் பற்றிய சர்ச்சைக்குப் பிறகு சில ஃபேஸ்புக் பக்கங்களும், டெலிகிராம் சேனலும் இந்துப் பெண்களைக் குறிவைத்ததாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்தது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

டெலிகிராம் சேனல் தொடர்பாக ட்விட்டரில் எழுந்த புகாருக்கு பதிலளித்த வைஷ்ணவ், ‘ குறிப்பிட்ட அந்த சேனல் முடக்கப்பட்டது. மேல் நடவடிக்கைக்காக மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்து பெண்களை குறிவைத்து ஃபேஸ்புக்கில் பல தவறான பக்கங்களும், குழுக்களும் வெளிவந்துள்ளன. இது தொடர்பான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘புல்லி பாய்’ என்ற செயலியில் 100 இஸ்லாம் பெண்களின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தில்லி மற்றும் மும்பை காவல்துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து ‘SULLI DEAL’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டது . இந்த செயலியானது பெண்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை பதிவேற்றுவதாகவும், திருடப்பட்ட புகைப்படங்களை ஏலம் விடும் ஹோஸ்டிங் தளமான ‘GITHUB’ ஐப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories