மரம் ஏறும் பாம்பு: வைரல் வீடியோ!

snake 1 - 2026

பாம்பு மரத்தில் ஏறும் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மரம் ஏறும் போது வழுக்கும், அதிலும் பாக்கு, பனை மரங்கள் மிகவும் உயரமாக இருக்கும் என்பதால், பாக்கு, பனைமரங்களில் ஏறுவதற்கு சிறப்பு பயிற்சி வேண்டும்.

“கன்செர்டினா லோகோமோஷன்” (concertina locomotion) என்று அழைக்கப்படும் பிடித்து பிறகு அதை தளர்த்துவது என்ற இயக்கத்தின் அடிப்படையில் பாம்புகள் மரமேறும் என்ற விளக்கத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன் தெரிவிக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்திருப்பது சுசாந்தா நந்தா என்ற வனத்துறை அதிகாரி தான். அவர், @susantananda3 என்ற தனது டிவிட்டர் கணக்கில் இருந்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு மரத்தின் மீது S வடிவில் வளைந்து சென்று பலமுறை சுருண்டு மரத்தில் ஏறும் பாம்பின் வீடியோ ஆச்சரியம் ஏற்படுத்துகிறது.

இந்த வீடியோவில், சரசரவென்று மரத்தில் ஒரு மரமேறி போல ஏறும் பாம்பு, தனது செயல்களால் அதை நடனம் போல காட்டுகிறது.

இது மரமேறும் பாம்பு மட்டுமல்ல, மரத்தில் நடனமும் ஆடும் பாம்பு என்று பலரும் இந்த வீடியோவுக்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories