காசி விஸ்வநாதர் கோயில் பணியாளர்களுக்கு 100 ஜோடி காலணிகள்! கருணை நிறைந்த பிரதமர் அசத்தல்!

Shoes - 2026

காசி விசுவநாதர் கோயில் பணியாளர்களுக்கு சணலால் செய்யப்பட்ட 100 ஜோடி காலணிகளை பிரதமர் மோடி அனுப்பியுள்ளார்.

கடந்த மாதம் பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறும் காலால் நடந்து செல்வதை பார்த்தார்.

கோவிலின் உள்ளே தோல், ரப்பர் ஆகியவைகளால் செய்யப்பட்ட காலணிகள் அணியக்கூடாது என்ற தடை காரணமாக வெறும் காலால் நடந்ததையும் பார்த்த பிரதமர் மோடி, பல்வேறு வண்ணங்களில் உருவாக்கப்பட்ட 100 ஜோடி சணலால் செய்யப்பட்ட காலணிகளை காசி விஸ்வநாதர் கோவில் பணியாளர்களுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories