திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை 3 மணி 47 நிமிடங்களில் பாடி மாணவி சாதனை! இந்தியன் புக் ரிக்கார்ட்ஸில் இடம்!

yazhini - 2026

திருவாசகத்தில் உள்ள 658 பாடல்களை 3 மணி 47 நிமிடங்களில் பாடி இந்தியன் புக் ரிக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் மதுரை மாணவி யாழினி (12), இடம் பிடித்துள்ளார்.

மதுரை பொன்மேனி மங்கலம் நகர் சிவசுரேஷ்-, அன்புமாரி. இவர்களது மகள் யாழினி, சாரதா வித்யாபவன் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார்.

4 வயது முதல் திருவாசகம் பயின்றார். சுரேஷ் கூறியதாவது: ஆறு வயது முதல் திருவாசகத்தை பொருளுணர்ந்து கற்று பல்வேறு கோயில்களில் சொற்பொழிவாற்றி உள்ளார்.

திருவாசகம் சம்பந்தமான போட்டிகளில் பரிசுகள் பல பெற்றுள்ளார். 7 வயதில் திருவாவடுதுறை ஆதினத்திடம் சமய தீட்சை பெற்றார்.

திருவாசகத்தை பொருளுடன் எளிய ராகத்துடன் ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். திருவாசக பாடல்களை ராகத்துடன் 3 மணி நேரம் 47 நிமிடங்களுக்குள் பாடி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories