கால்வாயில் இருந்து ஏற முடியாமல் சறுக்கி விழுந்த யானைகள்! வைரல்!

elephant 2 - 2026

கர்நாடகா மாநிலம் ஹன்சூரில் நாகரஹோளே தேசிய பூங்கா உள்ளது. இங்கிருந்து ஐந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடி பூங்காவை விட்டு வெளியே வந்துள்ளனர்.

பின்னர் ஊமந்தூர் கிராமத்தில் உள்ள லட்சுமண தீர்த்தம் நதி கால்வாய் பகுதிக்கு அந்த யானைக் கூட்டம் வந்தது. தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் யானைகள் கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்தது.

இதையடுத்து தண்ணீர் குடித்து முடித்துவிட்டு கால்வாயிலிருந்து மேலே ஏறும்போது சறுக்கிச் சறுக்கி மீண்டும் கால்வாயில் விழுந்தன. நீண்ட நேரம் இப்படியே முயற்சி செய்தும் யானைகளால் வெளியே வரமுடியவில்லை.

மேலும், யானைக் கூட்டத்தைப் பார்க்கப் பொதுமக்கள் அங்குக் கூடினர். இதனால் யானைகள் பதற்றமடைந்து அங்கும் அங்கும் ஓடின.

பின்னர் கால்வாயிலேயே நடந்து படிக்கட்டுகள் வழியாக ஏறி யானைகள் வெளியே வந்த ஐந்து யானைகளும் வந்த வழியிலேயே காட்டுப்பகுதிக்குச் சென்றது.

யானைகள் கால்வாயிலிருந்து ஏறமுடியாமல் சறுக்கிச் சறுக்கி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  மதுரையில் என்ன பேசினார் பிரதமர் மோடி?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

Topics

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Entertainment News

Popular Categories